குறிச்சொற்கள் அய்யப்பபணிக்கர்

குறிச்சொல்: அய்யப்பபணிக்கர்

ஆத்மராகம்

நான் டாக்டர் அய்யப்பபணிக்கரை சந்தித்தது சுந்தர ராமசாமியின் வீட்டில் வைத்து. என்னைக்கண்டதுமே ராமசாமி ’வாங்கோ பணிக்கர் வந்திருக்கார்...மாடியிலே இருக்கார்’ என்றார். நான் அந்த உற்சாகத்தைப்பார்த்து வியந்தபடி உள்ளே சென்றேன் ’மாடியிலே குளிச்சுண்டிருக்கார்.இப்பதான் வந்தார்’...