Tag Archive: அயல் மகரந்தச்சேர்க்கை

மேற்கின் புகைப்படம்

டி.பி.ராஜீவனின் சமீபத்தைய கெ.என் கோட்டூர்- எழுத்தும் வாழ்வும் என்ற மலையாள நாவலில் ஒரு இடம் வருகிறது. கெ.என்.கோட்டூரின் அப்பாவான குஞ்ஞப்பன்நாயர் அவரது சின்னஞ்சிறிய கிராமத்துக்கு சுதந்திரப்போராட்டத்தையும் சமூகசீர்திருத்தத்தையும் கொண்டுவர முயல்கிறார். ஆனால் ஆசாரங்களில் மூழ்கி உறவுப்பின்னல்களில் சிக்கி வாழும் மக்களுக்கு அவர் சொல்வது எதுவுமே புரியவில்லை. சுதந்திரம், சமத்துவம், தேசம், அரசியல்,பொருளாதாரம் என்பவை எல்லாமே வெறும் சொற்களகவே இருக்கின்றன குஞ்சப்பா ஒரு உத்தி செய்கிறார். கிராமத்திற்கு அருகே செங்குத்தான ஒரு பெரிய குன்று இருக்கிறது. மொட்டைப்பாறை அது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33227