Tag Archive: அயன்ராண்ட்

வெறுப்பின் ஊற்றுமுகம்- இரு கடிதங்கள்

அன்பு ஜெமோ இப்போது அயின் ராண்ட். முதலில் உங்கள் objectivism –  பற்றிய விளக்கம்.‘மண்ணில் வாழ்வதற்கான தத்துவம்’ எனப் புறவயவாதத்த்தை அயன் ராண்ட் சொன்னார். மானுட சிந்தனைகள் என நமக்கு இப்போது கிடைப்பவற்றைப் பரிசீலனைசெய்து எது உண்மையிலேயே பயனுள்ளது என்று உணர்வதற்கும் அப்படி உண்மையை உணர்ந்தபின்னர் அதை ஏற்றுக்கொள்ளவும் முன்வைத்துப் பேசவும் இருக்கக்கூடிய மனத்தடைகளை வெல்வதற்கும் உதவக்கூடிய அடிப்படையான வாழ்க்கை நோக்கே புறவயவாதம்” உண்மையில் அவருடைய அப்ஜக்டிவிசம்  என்பது ஒரு எதிரியம் தான் என்பதை நீங்கள் அழுத்திக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18411