குறிச்சொற்கள் அம்மை
குறிச்சொல்: அம்மை
அம்மை
வேளிமலை அடிவாரத்திலிருந்துதான் எங்களுக்குப் பால்வருகிறது. அங்கே எருமை ஒரு நல்ல உற்பத்திக்கருவி. நிறையப்புல். நிறையத்தண்ணீர். நிறையக் காற்று. ஆகவே பொதுவாக எருமைகள் மெருகுடன் இருக்கும். கண்களில் வண்டு ஒளிவிடும்.
நடக்கச்சென்றபோது எருமையுடன் சென்ற ஏசுவடியான்...