Tag Archive: அம்மன் மரம்

கடிதங்கள்

ஜெ ஒரு பெரிய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து நாள் ஆகிவிட்டதே? நேரம் கிடைக்கவில்லையா? நீங்கள் பேய் மாதிரி ( மன்னிக்கவும் வேறு உவமை தோன்றவில்லை) ஒரு சப்ஜெக்டில் எழுதித்தள்ளி பல நாட்கள் ஆகிவிட்டது. முதல் இரண்டு அத்தியாயம் – கொஞ்சம் ஜாக்கிரதையாகப் படித்துப் பின் ஒவ்வொரு நாளும் எப்போது அதன் அடுத்த பதிவு வரும் என்று பதைத்துக் காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை. வணக்கத்துடன் ரமேஷ் அன்புள்ள ரமேஷ் நான் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதுவதில்லை. ஆராய்ச்சிக்கட்டுரைகள் மூலத்தகவல்களைத் தேடி முன்வைப்பவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20849