Tag Archive: அமெரிக்கா சந்திப்புகள்

அமெரிக்கா – சந்திப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.: a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர் சந்திப்பு தேதி: ஜூலை 5, ஞாயிறு நேரம்: மாலை 3:30 மணி இடம்: 634 Rosewood Dr, Bowling Green, OH தொடர்புக்கு: சிவா சக்திவேல் – [email protected] b] நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76219

அமெரிக்கா – சந்திப்புகள்

ஜூன் 23 அன்று அமெரிக்கா செல்கிறேன். அங்குள்ள நிகழ்ச்சிகளைப்பற்றி பாஸ்டன் பாலாஜி அனுப்பிய செய்தி இது 1. பாஸ்டன் பகுதி வாசகர் சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு தேதி: ஜூன் 24 – புதன்கிழமை நேரம்: 6:30 மாலை இடம்: Trustee Room in Waltham Public Library 2. நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு தேதி: ஜூலை 2 – வியாழன் நேரம்: 6:30 மாலை இடம்: Bharat …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76172