குறிச்சொற்கள் அமிதை
குறிச்சொல்: அமிதை
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63
பகுதி பத்து : கதிர்முகம் - 8
கரிய மார்பில் உருத்திரவிழிமணி மாலைபோல வளைந்துகிடந்த சித்திதாத்ரியின் ஆலயத்தின் பாறைவெட்டுப்படிகளில் இடையுலைத்து தோளசைய உடல்சூடிய அணிகள் ஒலிக்க ஆடைகள் அலைகளென ஒலிக்க ஏறும் ருக்மிணியை அமிதை...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62
பகுதி பத்து : கதிர்முகம் - 7
கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள்....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61
பகுதி பத்து : கதிர்முகம் - 6
கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின்...
வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60
பகுதி பத்து : கதிர்முகம் - 5
அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59
பகுதி பத்து : கதிர்முகம் - 4
துயிலெழுகையில் வந்து மெல்ல தொட்டு பகல் முழுக்க காலமென நீண்டு, அந்தியில் இருண்டு சூழ்ந்து, சித்தம் அழியும் கணத்தில் மறைந்து, இருண்ட சுஷுப்தியில் உருவெளித்தோற்றங்களாகி தன்னை...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58
பகுதி பத்து : கதிர்முகம் - 3
கௌண்டின்யபுரியின் அரண்மனை உப்பரிகையில் தனிமையில் ருக்மிணி வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். நதியின் தனிமை பற்றியே மீள மீள எண்ணிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அதன் இரு...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
பகுதி பத்து : கதிர்முகம் - 2
பீஷ்மகரின் சொல்தேர் சிற்றறை நோக்கி சென்ற ருக்மிணி இளம்தென்றலில் மலர்ச்சோலையில் நடப்பவள் போலிருந்தாள். அவளைத் தொடர்ந்த அமிதை அனல் மேல் தாவுபவள் போல உடல் பதறினாள்....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56
பகுதி பத்து : கதிர்முகம் - 1
கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53
பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 4
பிரம்ம முகூர்த்தத்திற்கு நெடுநேரம் முன்பாகவே அமிதை வந்து ருக்மிணியை அவள் இரு கால்களையும் தொட்டு எழுப்பினாள். "திருமகளே, இந்நாள் உன்னுடையது" என்றாள். சிறு தொடுகைக்கே...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52
பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 3
கார்காலத்து முதல் மழை வருவதை ருக்மிணி வரதாவில்தான் நோக்கினாள். தெற்கே வரதாவின்மேல் ஒளியுடன் எழுந்த வான்விளிம்பில் இளங்கன்னத்தில் ஒட்டிய மயிரிழை எனத்தெரிந்த கோடு...