குறிச்சொற்கள் அமராவதி
குறிச்சொல்: அமராவதி
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50
50. அனலறியும் அனல்
சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை...
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
அர்ஜுனன் வெளியே சென்றதுமே மாதலியை பார்த்தான். அவன் நடை தயங்கியது. மாதலி இயல்பாக அவனருகே வந்து “வருக!” என்றான். அவனிடம் தன் அறைக்கு மீள விரும்புவதாகச் சொல்ல எண்ணினான் அர்ஜுனன். ஆனால் அதை...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக் குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சுகிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
இந்திரகீலத்தின் உச்சிமலை ஏந்திய வெள்ளித்தாலமென முழுமைகொண்ட வட்டமாக இருந்தது. நாண்இழுத்த வில்லென வளைந்து தெரிந்த அதன் விளிம்பைக் கடந்தபோது அர்ஜுனன் கையிலிருந்த யட்சி நடைதிருந்தா, மொழியறியா பைதலென உருக்கொண்டிருந்தாள். வலக்கையின் விரலை வாய்க்குள்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
நூறாயிரம்கோடிமுறை தன்னுள் பெருகிக்கொண்டிருந்தான் ரக்தபீஜன். தன்னுள் செறிந்த தான்களின் எடைதாளாது கால்கள் தெறிக்க உடல் அலைபாய நடந்தான். "நான்!” என அவன் சொல்லும்போது ஒரு பெருந்திரளையே எண்ணினான். "இங்கே” என்று சொல்லும்போது அவ்விடத்தை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு...