குறிச்சொற்கள் அப்பாத்தி புத்தர்
குறிச்சொல்: அப்பாத்தி புத்தர்
நூறுநிலங்களின் மலை – 5
இரவெல்லாம் சரியாக தூக்கமில்லை. நாங்கள் தங்கிய இடங்களிலேயே மிகக்குறைவாக ஆக்ஸிஜன் இருந்த இடம். மூச்சுத்திணறல் தூக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. களைப்பினால் தூங்கி நினைவழிந்து செல்லும்போது நுரையீரல் விம்மி விழித்துக்கொள்வேன். அரைத்தூக்க கனவுக்குள்ளும் மூச்சுதான்...