குறிச்சொற்கள் அப்கர்

குறிச்சொல்: அப்கர்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18

ஐதரேயப்பெருங்காட்டை வகுந்தோடிய பிரக்ஞாதாரா என்னும் நீர்நிறைந்த காட்டாற்றின் கரைக்கு காலையில் தருமனும் தம்பியரும் நீராடச் சென்றனர். கருக்கிருட்டு மறையத்தொடங்கியிருந்தது. இலைகளினூடாகத்தெரிந்த வானில் ஒளிநனைவு ஊறிக்கொண்டிருந்தது. அங்கு வந்தபோதிருந்த இறுக்கத்தை அங்கிருந்த பசுமையும், அக்குடில்களில்...