Tag Archive: ‘அன்’ விகுதி

இரு ஈழக்கடிதங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம் நான் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன் தற்போது உங்கள் இணையத்தைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரையில் மிகவும் பயனுள்ளதொன்றாகவே இதைக் கருதுகிறேன். உங்களிடம் ஒரு விடயம் கேட்டுத் தெளிவைப் பெற வேண்டியுள்ளது. நீங்கள் அதிகமும் ‘அன்’ விகுதியைப் பயன்படுத்துகிறீர்கள் உதாரணமாக எழுத்தாளன், வாசகன் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதை இரண்டு பாலாருக்கும் சமமாகப் பயன்படுத்துவதாயின் ‘அர்’ விகுதிதானே வரவேண்டும். ஒரு வேளை நான் பிற்போக்குத்தனமாகச் சிந்திக்கிறேனோ தெரியவில்லை. முடிந்தால் இது பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்திவிடுங்கள் மிக்க பயனுள்ளதாக இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21278