Tag Archive: அன்வர் அலி

அன்வர் அலி கவிதைகள்

விழிகள் ========= நசுங்கிய பாத்திரம் போல நதியில் சந்திரன் விழி  அசையாமல் எடுத்து அள்ளிக்குடித்தேன் நீரை முழுக்க விழி அன்று உறங்கவில்லை தளர்ந்து விழத்தொடங்கும் கண்பீ£லிகளை விலக்கி இமை பொறுமை போல காவலிருந்தது. ஓரு மதியவேளை =========== அபுவிடம் தூங்கவும் தொட்டிலிடம் ஆடவும் சொல்லிவிட்டு அடுக்களைக்குப் போனாள் உச்சிவெயிலு நிமிர்ந்தமர்ந்து ஒரு காற்று தென்னையோலைகளுக்கு நாளிதழ் வாசித்துக்காட்டுவதை பார்த்தது ஜன்னல் [ஆமாம், தலையாட்டுவது தெரிகிறது] உறங்கும் உம்மாவை தழுவி சுயநிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு டிவி நிகழ்ச்சியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/408