Tag Archive: அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

குழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பிரியமான பரிசுப்பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்துத்தான் உறங்கிப்போவார்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணாமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும். மீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது… அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்? கதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67254