குறிச்சொற்கள் அன்னை தெரஸா
குறிச்சொல்: அன்னை தெரஸா
நோபல்பரிசுகள் -விவாதம்
அன்புள்ள ஜெ
இந்த இணைப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். அறிவியல் தவிர்த்து அளிக்கப்படும் நோபல்பரிசுகள் எவையுமே புறவயமானவை அல்ல என்று கருதுகிறேன்.
இலக்கியவிருதுகள் எப்போதுமே ஐரோப்பிய விருதுகள்தான். ஐரோப்பிய படைப்புகளும், ஐரோப்பிய ரசனைக்கு உரிய படைப்புகளும்தான் வழமையாக...