Tag Archive: அன்னா ஹசாரே

அண்ணா ஹஸாரே, சோ – எதிர்வினை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, திரு.சிவேந்திரன் வழியாக, என் கடிதத்துக்கான தங்கள் பதிலை அறிந்தேன். அது குறித்து இறுதியாக (என்று நினைக்கிறேன்) என்னுடைய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதாக உத்தேசம். லட்சியவாத அணுகுமுறை அல்லாது நடைமுறைவாத அணுகுமுறையை திரு. சோ அவர்கள் பின்பற்றுவதாக திரு.சிவேந்திரன் சொன்னார். மிகவும் சரி. இன்று நமக்கு வைக்கப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். நமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நம் முன் வைக்கப்பட்டுள்ள வழி தேர்தல் ஒன்று மட்டுமே என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29190

அண்ணா- ஒரு விவாதம்

ஜெ, அந்தச் செய்தியை ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை. இந்தாளுக்கு என்ன பைத்தியமா என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஓராண்டுக்கு முன்பு, லோக்பால் சட்டம் கொண்டு வர அரசை நிர்ப்பந்திக்கும் முகமாக அண்ணா உண்ணாவிரதம் துவங்கியபோது, படித்த மத்திய வர்க்கத்தின் ஆதரவும், மாற்றம் விரும்பும் இளம் இந்தியர்களின் ஆதரவும், மிக முக்கியமான பரபரப்பு வேண்டிய ஊடகங்களின் ஆதரவும் இருந்தது. ஆளாளுக்கு ஒரு கை கொடுத்து, லோக்பால் மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று ஆசையும் இருந்தது.. நாட்டின் பெருநகரங்களிலும், பல சிறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29443

அண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி

வணக்கம். தொந்தரவுக்கு மன்னிக்கவும். அண்ணா ஹசாரேயின் போராட்டத்தைப் பற்றி சில சொல்லவேண்டிஇருக்கிறது. தற்போதைய அரசியல் வாதிகள் அனைவரும் தங்கள் கைக் காசைச் செலவழித்துத் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வருவது எப்படியாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலா?அல்லவே. எப்படியாவது ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டும் என்பதே. அப்படிப் பட்டவர்களிடம் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரும் படி கூறினால் எப்படி முடியும். காந்தியப்போராட்டமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது தானே. ஆனால் ஹசாரே கொஞ்சம் கொஞ்சமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19810

ஈரோட்டில் ஊழலுக்கெதி​ரான பெருநெருப்​பு! – அறிவிப்பு

ஊழலுக்கெதிரான பெரு நெருப்பில் நம் பங்கும் இருக்கட்டும். ஊழலுக்கெதிரான அன்னா ஹசாரே போரட்டத்தை ஆதரிக்கும் வகையில் கையில் மெழுகுவர்த்தியோடு கூடுங்கள். நாள் : 09.04.11 சனி நேரம் : மாலை 6.00 மணி இடம் : BSNL அலுவலகம் அருகில், பிரப் சாலை, ஈரோடு —- அனைத்து பொதுநல அமைப்புகள் சார்பாக அன்போடு அழைக்கிறோம் அனைவரையும் பங்கெடுக்க அன்போடு அழைக்கிறோம் தொடர்புக்கு: கிருஷ்ணன் 98659 16970 விஜயராகவன் 98430 32131 பாபு 98427 71700 சிவா 98427 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14285