Tag Archive: அன்னாஹசாரே

சோ-ஒருபதில் கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, அண்ணா ஹசாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான உங்களின் கருத்துக்களிற்கு வாசகர் ஒருவரின் எதிர்வினை ஒன்றைப் பதிவாக்கியிருந்தீர்கள். எனது சிறுவயதில் பாடசாலைப் பருவத்தில் இருந்தே சில சஞ்சிகைகளைத் தொடர்ந்து வாங்கிவருகின்றேன்.அவற்றில் துக்ளக்கும் ஒன்று.இவ்வருடத்துடன் இருபதாண்டுகள் ஆகின்றன.எனவே இது தொடர்பில் சில கருத்துக்களை என்னால் பகிர்ந்து கொள்ளமுடியும் என நினைக்கின்றேன்.அண்ணா ஹசாரே விடயம் தொடர்பாகப் பார்ப்பதற்கு முன் சோ ராமசாமியின் கருத்து உருவாக்கம் அதற்கான அவரின் அணுகுமுறையை அவதானிக்கவேண்டியுள்ளது.அவர் பெரும்பாலும் ஒரு இலட்சியவாத அற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28782

அதிகாரமும் கலங்கலும் – கடிதம்

ஆசிரியருக்கு, பிரிட்டிஷ் வரும் முன் இங்கு கிராமிய சமுதாயங்கள் இருந்தன, ஆனால் அவை ஆண்டான் அடிமை மேல் தானே இருந்தது. அந்த அமைப்பை உடைக்கும் போது, அந்த அமைப்பின் உள்ளே இருந்த வளங்களும் உடைந்து போயின. ஆண்டான் அடிமைக்கு மாற்றாய் ஜனநாயகம் வந்தபொழுது அது வணிக நுகர்வினை முன் வைத்தே வளர்ந்தது. அதில் எதுவும் புனிதம் இல்லை. பல்லாயிரம் கைகள் அடியில் இருந்து தரையைப் பிளந்து மேல் வரும்போது கண்ணால் எதையும் காண இயலவில்லை, கையின் வீச்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25702