Tag Archive: அனிருத்தன் வாசுதேவன்

கனடா இலக்கியத்தோட்ட விருதுகள்

2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.தாராபுரம் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57400/

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

அன்பு நிரம்பிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் அனிருத்தன் வாசுதேவன். உங்கள் மீது மிகுந்த அபிமானமும் மதிப்பும் கொண்ட ஒருவன். உங்களது எழுத்துப் பணி குறித்து மிக உயர்வாக நினைக்கிறேன். உங்கள் வலைப்பதிவில் வெளியாகியிருக்கும் “ஓரினச்சேர்க்கை” என்ற தலைப்பிலான அனுபவக் கட்டுரையைப் படித்தேன். நீங்கள் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் மனித நேயத்துடனும் கடிதம் எழுதிய நண்பருக்கு பதிலளித்திருப்பது ஒருபாலீர்ப்பு கொண்ட எனக்கும், என் நண்பர்கள் பலருக்கும், மாற்றுப் பாலியல் கொண்ட நபர்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14009/