Tag Archive: அனிதா இளம் மனைவி

அனிதா இளம் மனைவி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ‘அனிதா இளம் மனைவி’ கடிதம் எழுதிய ‘அறிஞனை’யும் அதற்கு நீங்கள் எழுதிய பதிலையும் நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போலவே எனக்கு ஏழெட்டு வயது இருக்கையிலேயே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். சிறுவனான நான் என்னேரமும் கதைப் புஸ்தகம் படிக்கிறேன் என்று என்னுடைய அம்மா என்னை அடிப்பாள். படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி அவர். நானோ கையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தையும் விடுவதில்லை. தினத்தந்தி தொடர்கதைகள், ராணி, ராணிமுத்து நாவல்கள், தமிழ்வாணனின் கல்கண்டு பத்திரிகை, அம்புலிமாமா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87750

அனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்

  அன்புள்ள மதிப்பிற்குரிய ஜெயமாே கனருக்கு, உள்ளே இருப்பவர்கள் கட்டுரையின்படி சிறு வயதிலேயே நீீங்கள் வாசகர் கடிதம் அனுப்பியதாக கூறியிருப்பது தகவலல்லது தட்டச்சுப் பிழையா…. Kuppuswamy Ganesan யாரென எனக்குத் தெரியாது… Kuppuswamy Ganesan : சுஜாதாவின் முதல் நாவல் 1965ம் வருடம் தொடர்கதையாக வெளிவந்த நைலான் கயிறு. அனிதா இளம் மனைவி இரண்டாவது தொடர்கதை.. அது வெளிவந்தது 71ல். அப்போது ஜெமோக்கு வயது 9. அந்த வயசிலேயே திறனாய்வுக் கடிதம் என்றால் கருவிலே திரு தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87713