Tag Archive: அனல் காற்று

அனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இணையத்தின் வழியாக உங்கள் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம் ஆயின . உங்களின் சிறுகதைகள் எல்லாம் வாசித்து இருக்கிறேன். இன்று அனல்காற்று படித்தேன். செதரிசிஸ் என்று சொல்வார்களே அது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன் . என்னிலிருந்து காமம் அகன்று விட்டதைப் போல் ஒரு உணர்வு. இது தற்காலிகம் என்று புரிந்தாலும் ஒரு விடுதலை உணர்வு என்னுள். இந்தத் தருணத்தில் இதற்கு மேல் எழுத எண்ணத்தில் வடிவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29275

கடிதங்கள்.

என்னை பாதித்த நெடுநாள் தொந்தரவு தந்த நாவல்களில் ஒன்று பின்தொடரும் நிழலின் குரல். கடைசியில் அரங்கேறும் அந்த நாடகம்… அதன் உக்கிரம், ஒரு படைப்பில் எல்லாம் சாத்தியம் என்பதையும், எப்போதும் நம்முள் பேசும் குரல்கள் பல குரல்கள் சில நேரங்களில் எப்படி நம்மை பைத்தியம் போல் ஆக்குகின்றன என்பதின் தத்ரூப வெளிப்பாடு. அந்த நாடகம் அரங்கேறும் பொது அந்த வசனங்களில் என்னை இழந்து எனக்கு காய்ச்சல் வரும்போல் இருந்தது. இப்படியான படைப்புகள் மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8283

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, எங்க‌ள‌து நினைவை எழுப்பிய‌து நாங்க‌ள் ஆறு ச‌கோத‌ர‌ர்க‌ள். நான் மூத்த‌வ‌ன். முத‌லில் சிண்டு (chintu) என்கிற‌ க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல் நிற‌த்தில் லாப்ர‌டார். வெகு கால‌ம் எங்க‌ளுட‌ன் இருந்த‌து. (15 வ‌ருட‌ம்) பின் நாங்க‌ள் தனி தனியாக பிளாட்டில் (flat) , ஆனால் ஒரே வீடாக கட்டிக்கொண்டு சென்றோம். மூன்று நாய்கள் மட்டும் வைத்துகொள்ள அனுமதி. மூன்றும் லாப்ரடார் தான். (இரண்டு கருப்பு நிறம், ஒன்று வெள்ளை). ஒரு சிறு சமூகம். எங்கள் அம்மா வீட்டில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8449

அனல்காற்று-இருகடிதங்கள்

அன்புள்ள மோகன், நீங்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த புத்தகங்களில் ‘இன்றைய காந்தி’ பைபிள் மாதிரி ஆகிப் போனதால் மற்றொரு புத்தகமான ’அனல் காற்று’ என் பக்கத்திலேயே வரவில்லை. இத்தனைக்கும் இணையத்தில் வந்தபோது புத்தக வடிவில் படிக்கலாம் என்று விட்டு வைத்திருந்த ஒன்றுதான். மூன்று தினங்களுக்கு முன்தான் அனல் காற்றைப் படித்தேன். இன்று நான்காவது தினம். இன்னும் காய்ச்சல் இறங்கவில்லை. ‘அனல் காற்று’ குறித்த வாசகர்களின் கடிதங்களைப் போய்ப் படித்துப் பார்த்தேன். பலரும் பலமாதிரியான அபிப்பிராயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். ஒருசிலர் இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7906

அனல் காற்று நாவல் (தொகுப்பு)

அனல்காற்று 1 அனல் காற்று 2 அனல்காற்று 3 அனல்காற்று 4 அனல் காற்று. 5 அனல்காற்று 6 அனல்காற்று- 7 அனல்காற்று 8 அனல்காற்று-9 அனல்காற்று 10 அனல் காற்று 11 அனல் காற்று 12 அனல்காற்று-13 அனல் காற்று. 14 அனல் காற்று:15 அனல் காற்று கடிதங்கள் அனல்காற்று:கடிதங்கள் அனல்காற்று:கடிதங்கள் அனல்காற்று மேலும் கடிதங்கள் அனல் காற்று:மீண்டும் கடிதங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7206

அனல் காற்று கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம்.   என் நண்பன் பரிந்துரைக்க, நான் தங்களுடைய ‘அனல் காற்று‘ நாவலைப் படித்தேன்.   என்ன சொல்ல ? தங்களின் எழுத்து என்னை வேறு ஓரு உலகுக்கு கொண்டு சென்று விட்டது.  படித்த இரண்டு நாட்களாக அருண், சந்திரா, சுசி இவர்களின் உலகிலேயே இருக்கிறேன். 14ஆவது அத்யாயத்தை படித்த முடித்த அன்று நான் சில நண்பர்களுடன் வெளியே செல்ல நேர்ந்தது….இன்னும் ஒன்றை முடிக்க இயலவில்லையே என்று ஒரு பக்கம்….அருண், சந்திரா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2692

அனல்காற்று கடிதங்கள்,அனுபவங்கள்

 அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே.உங்களின் அனல் காற்று அடித்த உக்கிரத்திலிருந்து விடுபட்டவுடன் இதை எழுதுகிறேன்   அருமையான குறுநாவல்.ஒரு வேலை நீங்கள் முன்னுரையில் இது சினிமாவுக்கு என பாலு மகேந்திரா விடம் கொடுத்தது என கூறாமல் இருந்திருந்தால் -15 ஆம்  அத்தியாயம் பற்றிய இந்த விமர்சனங்கள் வந்திருக்காதோ என தோன்றுகிறது.   எல்லோரும் இது குறித்து பாராட்டி எழுதிய பிறகு நான் பாராட்டுவது என்பது சம்பிரதாயமாக இருக்கும் என்பதனால் இத்துடன் முடிக்கிறேன். வாழ்த்துக்கள்.   குமார்.   8888 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2234

அனல் காற்று:மீண்டும் கடிதங்கள்

அன்பான ஜெயமோகன், உங்கள் கதையை தொடராக படிப்பதன் கஷ்டம் மிகப் பெரியது. சில சமயம் எரிச்சலூட்டுவது. தொடர்ந்து படித்தபடியே இருந்து ஏதோ ஓரிடத்தில், சம்பவங்களின் கனத்தில் ஸ்தம்பித்து அடுத்து நகர இயலாமையின் காரணமாகவே படிப்பதற்க்கு இடைவெளி ஏற்படுத்தும் என்போன்றொர்க்கு. இருந்தாலும் உங்கள் எழுத்தில்லாமல் ஆகாது என்பதால் தொடராகவும் படிக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இணையம் கிடையாது. அலுவலகத்தில்தான் இணையம் இருக்கிறது. ஆதனால் விடுமுறையில் கூட பொது இணையம் இருக்கும் இடம் தேடி ஓடச் செய்தது அனல்காற்று.   எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2153

அனல்காற்று:கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன்,   சில நாட்களாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகின்றேன். உங்களை அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி. உங்கள் எழுத்து மிகத் தெள்ளிய நீர்போலுள்ளது. மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, மிக அழகாக யதார்த்தமாக தெளிவுபடுத்துகின்றீர்கள்.   அனல் காற்று, நான் படித்த உங்களது முதல் நாவல். அருமை. அதன் வேகத்தை என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த நாவல் வழி என்னால் சுஜாதாவை பார்க்க முடிந்தது. நாவல் பதினான்காம் அத்தியாயத்தோடு முடிந்ததென்று கருதி, சுசியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2192

அனல்காற்று மேலும் கடிதங்கள்

ஜெமோ அவர்களுக்கு, அனல்காற்று தொடக்கத்தில் நீங்கள் பாலுமகேந்திரா இதற்கு திரைக்கதை அமைக்க விரும்பியதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.  பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ பார்த்த பிரமிப்பு இன்றும் அகலவில்லை எனக்கு.  உங்கள் கதையை படிக்கும்போதே அது பாலுவின் படமாக மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.  காட்சி விவரணைகளும் அதன் உள்ளார்ந்த தர்க்க விசாரமும் கதையின் தளத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.  முதல் சில அத்தியாயங்களில் ‘புதிதான’ ஒரு ஜெமோ தெரிந்தார்.  எப்படி இவரால் இத்தனை அவதாரம் எடுக்க முடிகிறது என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2146

Older posts «