Tag Archive: அனல்காற்று

காதலைக் கடத்தல்

  அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21281/

அனல்காற்று , சினிமா- கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு அனல் காற்று மனதிற்கு நெருக்கமான வாசிப்பாய் அமைந்தது. அம்மா மனைவி நான் என்னும் சதுரங்க ஆட்டத்தை, கொஞ்சமேனும் விலகி நின்றுப் பார்க்க உதவியது. ஆழ் மனதின் விசித்திரங்களை நீங்கள் தொட்டு சென்றிருக்கும் இடம் நுட்பமானவை – இந்த நேரத்தில் இதைச் சொன்னால் விஷயம் இன்னும் பெரிதாகும் என்று தெரிந்தே சில நேரங்களில் நான் உளறுவதன் விசித்திரம்? இப்ப என்ன தான் வேண்டும்? என்று களைத்து சில நேரங்களின் நிம்மதியான உறக்கம் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97232/

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644/

அனல்காற்றின் உணர்வுகள்

அன்புள்ள ஜெயமோகன் நலமா? தங்களுக்குச் சற்றுத் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமீபத்தில் தங்களது ‘அனல்காற்று ‘ நாவல் படித்தேன். அனல் காற்று’ நான் சமீபத்தில் படித்தவற்றில் மிகச்சிறந்த நாவல். உக்கிரமான கொந்தளிப்பான உணர்வுகளின் வெளிப்பாடு. தாஸ்தாய்வஸ்கியின் எழுத்தைப் போல் மனித மனத்தின் இருண்ட அடியாழத்தை ஊடுருவுவது. காமம் ஒரு கூர்மையான கத்தி போல. இன்னும் சொல்லப் போனால் கைப்பிடி இல்லாத கத்தி. எப்படிக் கையாள்வது என்று பலருக்குத் தெரியாது. ஆண் பெண் உறவின் சிக்கல்களை மிகவும் உணர்ச்சிகரமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74818/

அனல்காற்று எழும் காமம்

அன்புள்ள ஜெ, அனல்காற்றை வாசித்து முடித்து, அது என்னுள் நிகழ்த்திய ஊசலாட்டங்கள் நிதானத்திற்கு வருமுன்னரே இதோ இந்தக் கடிதத்தைத் தட்டச்சுகிறேன். நுட்பம்என்கிற சொல்லுக்கானப் பொருளை முழுதாய் உணர்ந்ததைப் போலுள்ளது. கதையில் வரும் இரு மையப் பாத்திரங்களின் மனதி ஆழத்தில் சென்று சிந்தித்ததையொத்த நுட்பத்தைப் பல இடங்களின் விவரிப்பில் காணமுடிந்து. ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தில் சொன்னது போல கூடுவிட்டுக் கூடுபாய்ந்து எழுதினீரோ என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை. இந்தக் கதையில் வருவன போன்ற நிகழ்வுகள், அதிதீவிர உணர்ச்சி பொங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56398/

நாவல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நான் தங்களது சமீபத்திய வாசகன். உங்களது “காடு” நாவலை படித்துவிட்டுக் கிறங்கிப் போய் உள்ளேன். சற்றும் யோசிக்காமல் நான் இதுவரை படித்த புதினங்களில் சிறந்தது என்று உங்கள் “காடு” புதினத்தைச் சொல்வேன். சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உங்களின் பெரும்பான்மையான புதினங்களை வாங்கிவிட்டேன். இதில் “பின் தொடரும் நிழலின் குரல்” மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. இணையம் மூலம் வாங்கலாம் என்று பார்த்தால், அதிலும் கிடைக்கவில்லை. தங்களது இந்தப் புதினம் எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36227/

அனல்காற்று-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.நலமா? நீங்கள் பிஸியாக இருப்பீர்கள்.எனக்கு உங்களைத் தொந்தரவு செய்யும் எண்ணம் துளியும் இல்லை.ஆனால் நான் உங்களுடன் பேசியாகவேண்டும்.எனவே இந்த மின்னஞ்சல்.இது உங்களைத் தொந்தரவு செய்யாது.நல்லபிள்ளையாக அமைதியாக உங்கள் இன்பாக்ஸில் சுருண்டிருக்கும்.நீங்களாக விரும்பி எழுப்பினால் அன்றி அது அசையாது.கருவறைக் கதவைத் தட்டித்தான் கலாட்டா செய்யக்கூடாது,நடையில் காத்திருக்கலாம் அல்லவா?? அனல் காற்று படித்து முடித்து விட்டேன்.சற்றும் திமிரமுடியாதபடி என்னை அழுத்திவிட்டது.இரவு நாவலை போல் சாவதானமாக என்னால் உங்களுடன் எதிர்வாதம் செய்யமுடியாது.’வோடபோன்’ நாய்க்குட்டி போல்,அதி தீவிரத் தொண்டன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13599/

அனல்காற்று,ஒரு விமரிசனம்

பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ.மோ நினைத்ததன் விளைவு இப்படியொரு அருமையான கதை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7300/

அனல்காற்று 3

பாண்டிபஜாரில் நீயும் நானும் நடந்துகொண்டிருந்தபோது சந்திராவின் முதல் அழைப்புவந்தது. எடுத்துப்பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன். உனக்கு பாண்டிபஜாரின் பரபரப்பும் நெரிசலும் மிக உற்சாகமாக இருந்தது. ”நெஜமாவே ரொம்ப நல்லாருக்கு அருண்…ஐ ஜஸ்ட் லவ் திஸ் பிளேஸ்” என்றாய். சந்திரா கொடுத்த சுடிதார் அணிந்திருந்தாய். ”மெட்ராஸிலே பாதித்தெரு இதுமாதிரித்தான் இருக்கு…ஒரே நெரிசல்…” ”ஏன், நெரிசலா இருந்தா நல்லாத்தானே இருக்கு…எவ்ளவு ஜனங்கள்…விதவிதமா… எவ்ளவு உற்சாகமா இருக்கு” ”ஜனங்கள் நெரிஞ்சு பிதுங்கறதா?” ”ஏன், இங்கெல்லாம் நெறைய மரங்களா இருந்தா உனக்குப் பிடிக்கும்ல?” ”ஆமா. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1834/