Tag Archive: அனல்காற்று கடிதங்கள்

அனல்காற்றின் குளுமை

வாழ்த்துக்கள் சார், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல். பாலு மகேந்திரா அவர்களுக்காக எழுத பட்ட உங்கள் அனல் காற்று நாவலை வாசித்தேன். அருண், அருணின் அம்மா, சந்திரா, சுசி சில இடத்தில் மட்டும் வரும் அருணின் தந்தை, நவீன் மற்றும் ஜோ என்று இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் கையாண்ட விதம் மிகவும் நன்றாக இருந்தது. அருணின் எண்ணங்கள் நேரம் போக போக குரூரத்தின் உச்சத்திற்கே சென்று பின் மட மட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42971