குறிச்சொற்கள் அனலுக்குமேல் [சிறுகதை]
குறிச்சொல்: அனலுக்குமேல் [சிறுகதை]
நிழற்காகம், அனலுக்குமேல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நூறு சிறுகதைகள் பற்றி கடிதங்கள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கதைகள் எழுதியதை நிறுத்தி ஒருமாதகாலம் ஆகப்போகிறது. இத்தனைபேர் இத்தனை கோணங்களில் இந்தக்கதைகளை வாசிக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.
நான் நூறுகதைகள் வந்தபோது அவ்வப்போது...
சிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்
சிவம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
புனைவுக்களியாட்டில் எனக்கு பெரிய அழுத்தத்தை அளித்த கதை சிவம். எனக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. நான் சைவன் என்றாலும்கூட. என் அப்பா இறந்தபோது அம்மா காசியில் சடங்கு செய்யவேண்டும்...
வான்கீழ், அனலுக்குமேல் -கடிதங்கள்
வான்கீழ்
அன்புள்ள ஜெ
ஒரு கதாசிரியனுக்கு கதை எங்கிருந்தெல்லாம் வரும் என்பதற்கு உதாரணம் வான்கீழ். ஏற்கனவே உங்கள்மேல் சிலர் ஒரு குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் சாமானிய மக்களைப்பற்றி எழுதவில்லை- புராணம் எழுதுகிறீர்கள் என்று....
அனலுக்குமேல், லூப் -கடிதங்கள்
லூப்
அன்புள்ள ஜெ
என்னதான் சீரியசான கதைகள் வந்தாலும் லூப் போன்ற கதைகள் அளிக்கும் விடுதலையே வேறுதான். எத்தனை மனிதர்கள் ஒரு சின்ன கதைக்குள்ளே. பாம்பைக்கண்டதும் கடவுளைக் கூப்பிடும் கம்யூனிஸ்டு பெண்மணி, யதார்த்தமாக “பாம்புசாமி”...
அனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்
அனலுக்குமேல்
அன்புள்ள ஜெ
அனலுக்கு மேல் ஒரு விசித்திரமான கதை. அந்தக்கதையின் சில குறியீடுகளை கொண்டே கதையை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. முதல் குறியீடு இதெல்லாம் ஆதியான அனலுக்கு மேல் நடக்கிறது என்பதுதான்.
மண்ணுக்கு அடியில் இருக்கும்...
அனலுக்குமேல் [சிறுகதை]
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என...