Tag Archive: அந்நிய முதலீடு

அன்னிய முதலீடு- பாலா

இன்றைய பொருளாதாரச் சூழலில், விவசாயம் ஒரு தீண்டத்தகாத தொழில் ஆக மாறிவிட்டது. ஆனால், சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு இதை எவ்வளவு தூரம் மாற்ற முடியும் என்பது தெரியவில்லை.அதிகபட்சம், நிலையைக் கொஞ்சம் மாற்ற வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில், சில்லறை வியாபாரத்தில், கார்ப்பரேட் குழுமங்கள் வந்து 7-8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரிலையன்ஸ், பிர்லா, டாட்டா, பார்தி (வால் மார்ட்டுடன் கூட்டு), டெஸ்கோ, மெட்ரோ (மொத்த வியாபாரம்), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்ஃபோர் என.. 30 கடைகள் கொண்ட வால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31146

அன்னியமுதலீடு- விவாதம்

நண்பர்களே ஜெமோவின் சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு பற்றிய கட்டுரை இன்னும் விரிவாக விவாதிக்கப் பட வேண்டிய கட்டுரை என்றே நினைக்கிறேன். FDI, மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இந்திய அளவில் அதனுடைய தாக்கம் மிக ஆழமானதாக இருக்கp போகிறது என்பது உறுதி. இதை உள்ளூர் வணிகர்கள்/ விவசாயிகள் கோணத்தில் மட்டுமே அணுகுவது சரியான நிலைப்பாடு எடுக்க உதவாது என்றே நினைக்கிறேன். அக்கட்டுரையில் ஜெமோ சொல்லுவது அத்தனையும் உண்மை. விவசாயிகள் அடிமைகளாக, அவர்களது உழைப்பும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31085