குறிச்சொற்கள் அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்)

குறிச்சொல்: அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்)

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 7

அன்புள்ள ஜெ அந்த முகில் இந்த முகில் போன்ற ஒரு படைப்பை ‘ஆராய’ முடியாது. அவரவர் அனுபவங்களைக்கொண்டு அதை உணரத்தான் முடியும். இளமை நமக்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது ஜெ. நிறைய வாய்ப்புக்கள். நூற்றுக்கணக்கான...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 6

அன்புள்ள ஜெ அந்த முகில் இந்த முகில் கதையில் மோட்டூரி ராமராவுக்கும் மெல்லி இரானி சீனியருக்குமான ஒப்புமைதான் ஆச்சரியமானது. இடிந்து சரிந்த ஒரு கடந்தகாலம். மொட்டைவெயில் எரிக்கும் மதியம். அவர் அதில் ஃபில்டர் போட்டு...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 5

அன்புள்ள ஜெ அந்த முகில் இந்த முகில் நான் நீண்ட காலத்திற்குப் பிறகு மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் வாசித்த நாவல். ’ஒரு மகத்தான காதல்கதை என்பது முற்றிலும் புதிய சூழலில் எழுதப்பட்ட வழக்கமான கதை’ என்று...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 4

அன்புள்ள ஜெ நீங்கள் சொன்னதுபோலவே அந்த முகில் இந்த முகில் என்னுடைய ரசனையுலகு சார்ந்த கதை அல்ல. இந்த வகையான ரொமாண்டிக் கதைகளை ஒரு வகை தப்பித்தலாகவே பார்ப்பவன் நான். ஆனால் அந்த முகில்...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 3

அன்புள்ள ஜெ மல்லீஸ்வரியின் பாடல்காட்சியில் ஸ்ரீபாலாவை கண்டுபிடித்துவிட்டேன். வெட்டி அனுப்பியிருக்கிறேன். இவர்தானே? ஆர்.ஸ்ரீராம் *** அன்புள்ள ஸ்ரீராம், சரிதான். ஆனால் சில பெட்டிகளை திறக்க, பொதுவில் வைக்க நமக்கு உரிமை இல்லை. அத்துடன் நமக்கு ஏன் இந்த ஆர்வம் வருகிறது என்பதையும்...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 2

கடந்த சில ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் நிறைய வாசித்துள்ளேன். ஆனால் தினமும் இரவு பனிரெண்டு வரை காத்திருந்து படித்தது "அந்த முகில், இந்த முகில்" தான். காத்திருக்க வைத்ததும் இது மட்டும் தான். நிலவொளியில்...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-13

இருபத்தேழு ஆண்டுகளுக்கு பின்னர் அவளை சந்தித்தேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி ஓடிக்கொண்டிருந்த அதே திரையரங்கில். ராஜமந்திரியில் நகருக்கு வெளியே அப்போது புகழ் இழந்து ’பிட்’ படங்கள் மட்டும் வெளியிடும் இடமாக மாறிவிட்டிருந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ற திரையரங்கில்....

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 1

https://youtu.be/e4DZogCuLJI பேரன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த முகில் இந்த முகில் குறுநாவல் முடியும் வரை காத்திருந்து எழுத பொறுமை இல்லாமல் போய்விட்டதனால் இந்தக் கடிதம். ஜெயமோகன் அவர்கள் மனித உள்ளங்களை படம்பிடிக்கும்...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-12

இருபத்தேழு ஆண்டுகள் நான் அந்த ஒரு படத்திலேயே நிலைத்து நின்று விட்டேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி 1951 தீபாவளிக்கு வெளியாகியது. அதை நான் ஓராண்டு கழித்தே பார்த்தேன். அதன்பிறகு அந்த ஒரு படத்தைத் தவிர எந்தப்...

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-11

ஹொஸ்பெட்டை அணுகியதுமே அவளிடம் சட்டையை கழற்றி வீசச்சொன்னேன். முண்டாசையும் அவிழ்த்துவிட்டாள். ரயில்நிலையம் செல்வது ஆபத்து என்று தெரியும். இரவில் செல்லும் ரயில் ஒன்றே ஒன்றுதான். முதல் பஸ் விடிந்தபிறகுதான். வெளிச்சத்தில் ஹொஸ்பெட்டில் நின்றிருப்பது...