Tag Archive: அத்வைதம்

சங்கரர் உரை -கடிதங்கள் 7

அன்புள்ள ஜெ, வணக்கங்கள் பல. எழுச்சியூட்டும் உரை.  பதிவு செய்து பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன், அத்வைதம் எளிய மக்களுக்குக் கைகூடுவதை ஆந்திராவில் வரதையபாளையத்தில் பார்த்தேன். ஓரளவுக்கு இயற்கையோடு தொடர்பு உள்ளவர்களுக்கு  அது எளிதாகிறதோ என்று தோன்றுகிறது. படித்த இளைஞர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி இருமையை வலியுறுத்துகிறது என்பது சரி.  அத்வைதம் ஏற்புடையதல்ல  என்பது சரியா? அத்வைதம் அனுபவித்து உணர்ந்து, அறியப்பட வேண்டிய ஒன்று.  மேற்கு முறை கல்வியுடன், அனுபவமும் சேர்ந்தால் சாத்தியமே. ஸ்ரீதர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83043

பக்தியும் சங்கரரும்

அன்புள்ள ஜெ, சங்கரரை வரலாற்றுச் சூழலில் பொருத்தி, அவர் செய்த மாபெரும் புரட்சியை விளக்கியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை. அதில் உள்ள ஒரு கருத்தாக்கம் குறித்து மட்டும் மாற்றுப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். // தூய அறிவை கறாரான தர்க்கத்துடன் முன்வைக்கும் அவர் அழகின் உன்மத்தம் ததும்பும் ‘சௌந்தரிய லகரி’யை எழுதினார் என்று வரலாறு எழுதப்பட்டது. // முன்பு இதுவே எனது கருத்துமாக இருந்தது. ஆனால், நடராஜ குரு இதை முழுதுமாக மறுக்கிறார். அவர் சௌந்தரியலரிக்கு ஒரு பேருரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54821

பௌத்தமே உண்மை -ஒருகடிதம்

அன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா! தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42960

விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , நலமா ?. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ . சுவாமி சித்பாவனந்தர் விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றிக் கொடுத்த எளிய விளக்கம் . என்னைப் போன்றவர்களுக்கு ( மரமண்டை ) இப்படி சொன்னால்தான் புரியும் . (http://rkthapovanam.blogspot.no/2012/02/blog-post.html). பல முறை விசிஷ்டாத்வைதம், த்வைதம் பற்றி ஒரு confusion இருந்து கொண்டே இருந்தது . உங்களுடைய துவைதம் கட்டுரையும் மற்றும் கடலூர் சீனு விஷ்ணுபுரம் கடிதத்திலும் (எங்கோ இதைக் கேட்ட நியாபகம் ) படித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33541

இ.பா

இந்திரா பார்த்தசாரதி வலைப்பூ எழுதுகிறார். அவருக்கே உரிய மெல்லிய அங்கதம் ஓடும் எளிய நடைகொண்ட எழுத்து. சமீபத்திய பதிவில் சென்ற நூற்றாண்டில் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலில் இந்தியர்களுக்குக் குடிமை உணர்வு இல்லை, காரணம் தனிநபர்சார்ந்த மீட்பை மட்டுமே முன்வைக்கும் அத்வைதம் என்று சொன்னதன் மேல் தன் கருத்தை முன்வைக்கிறார் ஆச்சரியமென்னவென்றால் ஒரு நூற்றாண்டு கழித்தும் இன்றும் அதே போல அதே குற்றச்சாட்டை வைக்கும் நம்மூர் அறிவுஜீவிகளுக்கு நீலகண்டன் அரவிந்தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18376

அத்வைதம் – ஒரு படம்

அன்புள்ள ஜெ கீழே இணைப்பில் நான் கொடுத்திருக்கும் ஒரு குறும்படம் “அத்வைதம்” (தெலுங்கு). எனக்கு மிகுந்த மனஎழுச்சியை ஏற்படுத்திய இந்த படம் உங்களுக்கு பிடிக்குமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இந்த ப்டம் மிகவும் பிடித்துபோக காரணம் இந்த மாதிரியான ஆயிரக்கணன்க்கான மனிதர்களின் வாழ்கையை சந்தோஷத்தை துக்கத்தை இயலாமையை ஒரு சாட்சியைப்போல பார்த்துகொண்டு காலத்தின் குறியீடு போல ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரி அன்னை. மல்லையாவின் உடலை, அய்யாவின் அஸ்தியை தனக்குள் உள்வாங்கி கொண்டு ஒழுகும் கோதாவரி. இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17707

சங்கரமதம், அத்வைதம்,மாயாவாதம்

தமிழில் தத்துவ நூல்களை வாசிக்கையில் சங்கர மதம், அத்வைதம், மாயாவாதம் என்ற மூன்று சொற்கள் மாறிமாறிப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒன்றா பலவா?

Permanent link to this article: https://www.jeyamohan.in/7712