Tag Archive: அண்ணா ஹசாரே

இரு பழைய கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கனிமொழி பற்றித் தொடுக்கப்பட்ட வினாவுக்கு, தாங்கள் அளித்த பதில் மனதைத் தொட்டது. எனக்கும் அவரின் அரசியல் சிந்தனைகள் குறித்துக் கோபம் உண்டு. உங்களின் மனச் சமநிலை பற்றிய பார்வையாளரின் கருத்தை ஆமோதித்த கனிமொழியின் மீது அப்போதைக்குத் தீராத சினம் உண்டானது. பதவியில் இருக்கும்போது எதிர்த்து நின்று எதிர்க் கருத்தைச் சொல்வதுதான் விவேகமானது. அவரின் பதவியும் புகழும் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் உண்டாகும் புண்ணை மேலும் சிதைப்பது விவேகமாகாது. உங்கள் பதிலில் நான் நெகிழ்ந்துதான் போனேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21407

மராத்தி-தமிழ் கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், மராத்தி மொழியில் ஆதி, ஆயி போன்ற தமிழ்ச் சொற்கள் தாராளமாக புழங்குவதைக் கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல தமிழில் இருந்து அங்கு சென்றிருக்கலாம். பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்கள் இலங்கை, கொழும்புவிலிருந்து வெளியிட்ட “இந்து கலாசாரம் – கோவில்களும் சிற்பங்களும்” என்ற நூலில், ஆலயங்கள் மற்றும் ஆகம விதிகள் குறித்தான தகவல்கள் நிறைந்திருக்கின்றது.அதனை உங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல விழைகிறேன். இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டவர்கள் மறந்து போன பல நுண்ணிய தகவல்கள் அந்நூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21553

அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்

அண்ணா ஹசாரே எப்படி ராலேகான் சித்தியை வளமுள்ளதாக ஆக்கினார் என்பதைப்பற்றிய ஒரு சிறிய ஆவணப்படம். திண்ணை இணைய இதழில் இருந்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/21144

அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அன்னா ஹஸாரே தன் அறப்போராட்டத்தை ஆரம்பித்ததும் பெரும்பாலானவர்களைப் போல நானும் சந்தேகமும்,   அவநம்பிக்கையும், என்ன தான் நடக்கிறதென்று பார்க்கும் வெறும் குறுகுறுப்புமாகத்தான் இருந்தேன். உங்கள் முதல் இரண்டு கட்டுரைகளைப் படித்ததும் அடிப்படையான சந்தேகங்களும், குழப்பங்களும் ஒழிந்து ஒரு ஆசுவாசம் வந்தது. அவருடன் இருப்பவர்களின் நேர்மை மற்றும் நோக்கம் பற்றி நான் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. அவர்களைப் பற்றி நீங்களும், நண்பர்களும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வெறுமனே மற்ற நண்பர்களுக்கு விளக்கும் பொருட்டு மட்டுமே படித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20363

அண்ணா ஹசாரே சாதிவெறியரா?

குழும விவாதத்தில் ஒருவர் அண்ணா ஹசாரேபற்றி இன்று இடதுசாரிகளில் சிலர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராம அமைப்பில் தலித்துக்கள் அசைவம் சாப்பிடத் தடை இருந்தது. அப்படி சாப்பிட்ட தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டார்கள். இரண்டு, அங்கே ஜனநாயகமே இல்லை. பஞ்சாயத்து தேர்தல்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர் பிராமணிய வெறியர், சர்வாதிகாரி. இதைச் சொன்ன ஒரு இடதுசாரி கட்டுரையாளர் இதையெல்லாம் அவரே சென்று பார்த்தது போல எழுதினாராம். அதற்கு நான் எழுதியபதில் இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20487

தூக்கு-எதிர்வினைகள்

ஜெ, நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். ‘நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம்! அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்’ என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம் அரங்க.முத்தையா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20262

இந்தப்போராட்டத்தில்…

சமகால அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது என்பது,என் சுயக் கட்டுப்பாடுகளில் ஒன்று. அதை மீறிய முதல் தருணம் இந்த அண்ணா ஹசாரே போராட்டம்.  அது தன்னிச்சையாக நடந்தது.  தொடக்கத்திலேயே அந்த நிகழ்வு ஒரு முக்கியமான வரலாற்றுத்திருப்புமுனை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை சற்றும் புரிந்துகொள்ளாத மேலோட்டமான எள்ளலும் உள்ளீடற்ற தர்க்கங்களும் அதிகமாகக் காதில் விழுந்தபோது எதிர்வினையாற்றினேன். அது ஒரு தொடர் செயல்பாடாக இன்றுவரை நீண்டு வந்துவிட்டது. அவ்வாறு உடனடி எதிர்வினை ஆற்றலாகாது என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20297

அண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்

P:  So it has been called off! I am happy that the old man has survived to fight another battle. me:  ஆம் P:  I see from your website that you have published our exchange of views. me:  கடைசி நேர காங்கிரஸின் பேரம்– இவர்கள் ஒரு புள்ளிக்குமேல் போகமுடியாது என்று தெரிந்ததுமே பின்வாங்கியது- பிரமிப்பூட்டுகிறது. பேர நிபுணர்கள். ஆனால் அந்தக் கடைசி சிலமணிநேர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20329

ஒரு வரலாற்றுத்தருணம்

அண்ணா ஹசாரேவை முன்வைத்து ’ஊழலுக்கு எதிராக இந்தியா’  இயக்கம் எடுத்த போர் முதல்கட்டத்தில் பெரும்வெற்றியை அடைந்திருக்கிறது. அண்ணா ஹசாரே கோரியபடியே பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வலுவான லோக்பால் அமைப்பு ஒன்றை அமைப்பதை வாக்களிப்பதன் மூலம் ஒத்துக்கொண்டிருக்கின்றன.  அண்ணா கடைசி நிமிடம் வரை உறுதியாக இருந்த மூன்று கோரிக்கைகளும் பாராளுமன்றத்தால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டுள்ளன. ஒன்று, கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பாலுக்குள் கொண்டுவருவது, இரண்டு, ஊழலை தண்டிப்பதற்கான சட்ட வரையறை, மூன்று, மாநிலங்கள் முழுக்க லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20283

அண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்

ஜெயமோகன், நேரடியாகவே ஒரு கேள்வி. இதற்கு நீங்கள் மழுப்பாமல் பதில் சொல்லியாகவேண்டும். நீங்கள் அண்ணா ஹசாரேவை ரட்சகராக நினைக்கிறீர்களா? அவர் மேல் உங்களுக்கு விமர்சனமே இல்லையா? ராம்குமார் , மதுரை அன்புள்ள ராம்குமார், நான் ரட்சகராக எவரையுமே நினைக்கவில்லை. காந்தியைப்பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரைகளில் கூட அவரை ரட்சகராக முன்வைக்கவில்லை. அந்த வரலாற்றுச்சூழலுக்கு அவர் ஒட்டுமொத்தமாக அளித்த பங்களிப்பை பார்க்கத்தான் முயன்றிருக்கிறேன். நான் மகாத்மா காந்தி என்றுகூடச் சொல்வதில்லை. அண்ணா ஹசாரேவின் இயக்கத்தை இன்றைய வரலாற்றுச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20273

Older posts «

» Newer posts