Tag Archive: அண்ணா ஹசாரே

மீண்டும் அண்ணா

வடகிழக்குப் பயணத்தில் இருந்தபோது அண்ணா ஹசாரே பற்றிய செய்திகளை நாளிதழ்களில் வாசிக்க நேர்ந்தது. அவர் அரவிந்த் கேஜரிவாலுடன் மீண்டும் இணைந்ததும் சரி, அரசுக்கு எதிரான அவரது போராட்ட அறிவிப்பும் சரி பலவகையான எதிர்வினைகளை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். அரவிந்த் கேஜரிவால் தேர்தலில் வென்றதும் அண்ணா சென்று சேர்ந்துகொண்டார் என்றவகையான நக்கலை வாசித்தேன். அண்ணா தான் உருவாக்கிய ஊழலுக்கு எதிரான அரசியலியக்கம் அரசியல் கட்சியாக உருவானதை ஐயப்பட்டது மிக இயல்பானதே. ஏனென்றால் எப்போதுமே அவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டே செயல்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72195

அண்ணா ஹசாரேவுக்கு வணக்கம்

இந்தியப் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கிறது. நிறைவேறச்செய்யப்பட்டிருக்கிறது என்பதே சரியான வார்த்தை. அண்ணா ஹசாரே காந்தியவழியில் மேற்கொண்ட தொடர்ந்த பிரச்சாரப்போராட்டம் மூலம் கிடைத்த வெற்றி இது. அண்ணா ஹசாரேவுக்கு ஓர் இந்தியக்குடிமகனாக என் வணக்கம். இந்த லோக்பால் மசோதாவை ஒரு வெற்றி என கொண்டாடும் ஒவ்வொருவரும் அண்ணா ஹசாரேவை இதிலிருந்து கவனமாக விலக்கிவிட்டுப் பேசுவதைக் காணமுடிகிறது. ஒருசாரார் இதை இந்தியாவின் அரசியல் கட்சிகள் ‘மனமுவந்து’ ஏற்றுக்கொண்டது என சித்தரிக்கிறார்கள். இன்னொருசாரார் காங்கிரஸின் உத்தி என்கிறார்கள். இது ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43493

சுயசிந்தனையின் வழி

அன்புள்ள ஜெயமோகன், அண்ணா ஹசாரேவிற்கு வீட்டு இருக்கையிலிருந்து நகராமல் ஆதரவு கொடுத்த பல்லாயிரக் கணக்கான நடுத்தர வர்க்கத்தாரில் நானும் ஒருவன். இந்தப் போராட்டம், என் மனதின் அடி ஆழத்தில் இருந்த, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆசைகளைப் புதுப்பித்தது. அதிகார வர்க்கத்தின் அநியாயங்களை எதிக்க இயலாத கையாலாகாத்தனத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை வந்தது. என் தம்பி காந்தி குறித்த தங்களது கருத்துக்களைப் படித்து முன்பே பரிந்துரை செய்திருந்தான். அப்போது செய்தி நிலையங்களிலேயே மூழ்கியிருந்ததால், உங்கள் வலைப்பூக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35591

காந்தி, அண்ணா -கடிதங்கள்

அன்புள்ள ஜெ., காந்தி மீதான அவதூறு குறித்து சில எண்ணங்கள். ஃபேஸ்புக்கில் காந்தி பற்றிய எந்த செய்தி இருந்தாலும், அதில் முகவர் கருத்துக்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. ஃபேஸ்புக் என்பது படித்த இளைய தலைமுறையினால் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது எனும்போது, இது போன்ற கருத்துக்கள் வருத்தத்தையே அளிக்கின்றன. யோகா போல, காந்தியும் மேலை நாடுகள் வழியாக வந்தால்தான் நாம் ஒப்புக் கொள்வோம் போலும். இது மாறும் என்று நினைக்கிறீர்களா? காந்தி போன்ற ஒரு மனிதர் நம் மண்ணில் எள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29087

அண்ணா அசாரே – இரு கருத்துக்கள்

அன்புள்ள ஜெமோ இந்தச்சுட்டியை வாசித்தீர்களா? இதில் உங்களுடைய அண்ணா அசாரே போராட்டம் பற்றிய கட்டுரைக்கு இரு எதிர்வினைகள் வந்திருக்கின்றன. உங்கள் எழுத்துக்கள் பற்றி சாதகமாக எவர் எது சொன்னாலும் அது ‘பக்தர்’ தரப்பு என சொல்லி தாண்டிச்செல்லக்கூடிய வழக்கமான பார்வையை காணலாம். சாமா

Permanent link to this article: https://www.jeyamohan.in/27817

அண்ணா ஹசாரே – கடிதங்கள்

அன்பார்ந்த ஜெயமோகன், அன்னாஹசாரே தோல்வி என்பதற்கு நன்றாக விளக்கம் அளித்திருந்தீர்கள். அதுஒரு தோல்வி அல்ல, நீங்கள் சொல்வதுபோல் அது ஒரு அடுத்த கட்ட நகர்வு. அவர் முன்னெடுத்தது இன்று நகர ஆரம்பித்துவிட்டது. இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு அன்றாடப் பிழைப்பே பெரிய விசயமாக இருக்கிறது. இதில் அவர்கள் தொடர்போராட்டங்களுக்கு நேரம் செலவழிக்கமுடியாது. இங்கு நம்மை ஆள்பவர்கள் நாம் தொடர்ந்து பிழைப்புக்காக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24701

அண்ணா ஹசாரேவின் தோல்வி

அன்புள்ள ஜெயமோகன், அண்ணா ஹசாரேவிற்கு வீட்டு இருக்கையிலிருந்து நகராமல் ஆதரவு கொடுத்த பல்லாயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தாரில் நானும் ஒருவன். இந்தப் போராட்டம், என் மனதின் அடி ஆழத்தில் இருந்த, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆசைகளைப் புதுப்பித்தது. அதிகார வர்க்கத்தின் அநியாயங்களை எதிர்க்க இயலாத கையாலாகாத்தனத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை வந்தது. என் தம்பி காந்தி குறித்த தங்களது கருத்துக்களைப் படித்து முன்பே பரிந்துரை செய்திருந்தான். அப்போது செய்தி நிலையங்களிலேயே மூழ்கியிருந்ததால், உங்கள் வலைப்பூக்களை கவனிக்கவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23885

அண்ணா ஹசாரே ஓர் உரையாடல்

அண்ணா ஹசாரே -ஊழலுக்கு எதிரான காந்தியப்போராட்டம் என்ற நூலைப்பற்றி கிழக்கு பதிப்பகம் சார்பில் பத்ரி சேஷாத்ரி-ஹரன் பிரசன்னா உரையாடல் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_Iu1pR5pwAk

Permanent link to this article: https://www.jeyamohan.in/22712

அண்ணா ஹசாரே, தாலிபானியம்?

உயர்திரு சார், வணக்கம். தொந்தரவுக்கு மன்னிக்கவும். மீண்டும் அண்ணா ஹசாரே பற்றிய கேள்வி . இக் கேள்விகளுக்கு நீங்கள் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம். நான் கவனிக்கவில்லை. இனி எனது கேள்வி இல்லை இல்லை . தமிழ் ஊடகங்களில் அண்ணா பற்றி வந்த கட்டுரையை முன்வைத்து ராலேகன் சித்தியில் மது ,திரைப்படம், தொலைகாட்சி (கேபிள் டிவி),சினிமா பாடல்கள் பஞ்சாயத்து தேர்தல்கள் போன்றவை கிடையாது என்றும் மீறி யாரவது அதை பயன் படுத்தினால் அவர்களை அண்ணாவே கட்டி வைத்து தனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22663

அண்ணா ஹசாரே- அவதூறுகள்

அன்பின் ஜெ.. ஸ்வாமிநாதன் அய்யர் ஒரு புத்திசாலியான பத்தி எழுத்தாளர். மரபான பொருளாதார விஷயங்களை எழுதும் நிபுணர். அண்ணா ஹஸாரேயின் குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய அவரது பத்தி. இதில், முரண்பாடான பல விஷயங்கள் இருந்தாலும், அடிப்படையான பிரச்சினை ஒன்று – ஹஸாரேயின் இயக்கத்துக்குக் கறை சேர்ப்பது – கிரண் பேடியும், கேஜ்ரிவாலும் நடந்து கொள்ளும் முறை. “நாங்கள் தவறு செய்திருந்தால், எங்களைத் தூக்கில் போடுங்கள்; ஆனால், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுங்கள்” என்னும் கேஜ்ரிவாலின் பேச்சு மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22145

Older posts «