Tag Archive: அண்ணா

அண்ணா வெல்வாரா?

ஜெ, உண்மையைச் சொல்லுங்கள் அண்ணா ஹசாரே போராட்டம் என்ன ஆகும்? அது வெற்றி பெறுமா? சக்திவேல் அன்புள்ள சக்திவேல், அது ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டது. அதன் நோக்கம் இந்தியா முழுக்க ஊழலை மையப்பிரச்சினையாக ஆக்கி ஒரு பெரும் விழிப்புணர்வை உருவாக்குவது. அது நிகழ்ந்துவிட்டது. அத்தனை ஊழல் அரசியல்வாதிகளும் வாய்மூடி பம்மிக்கிடப்பதே சான்று. அதன் பயன்கள் நம் சமூக வாழ்வில், அரசியலில் மெல்ல மெல்லவே தெரியவரும் நடைமுறையில் எந்த காந்தியப்போராட்டமும் சமரசமாகவே முடியும். அண்ணா ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பார். அரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19991

அண்ணா ஹசாரே மீண்டும்

அண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, இருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19730