Tag Archive: அணைக்க முடியாத நெருப்பு

தினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு

  அன்புள்ள ஜெயமோகன் இன்றுவெளிவந்த கட்டுரையான அணைக்கமுடியாத நெருப்பு  முக்கியமானது தேர்தல் காலங்களிலேயே இம்மாதிரியான நெருப்புக்கள் பற்றவைக்கப்படுகின்றன. அரசியல் என்ற பேரில் காழ்ப்புகள் உருவாக்கப்படுகின்றன நான் மணிப்பூரில் மருத்துவப்பணி செய்தவன் உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மை. நினைத்து நினைத்து மனம் வருந்தியதுண்டு. அந்த மக்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று எண்ணியதுண்டு இனக்குழு காழ்ப்பு காரணமாக அவர்கள்தான் தங்கள் கூரைமேல் தீயை வைத்துக்கொண்டார்கள். இப்போது அணைக்கமுடியாமல் தவிக்கிறார்கள் எபநேசர் செல்வன்   * குருதியோட்டத்தில் இணைவது கட்டுரை மீண்டும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87064