Tag Archive: அணு மின் நிலையம்

நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நான் எழுதிய கடிதத்துக்கு ஒரு நண்பர் எழுதிய பதிலைப் பார்த்தேன். அவர் என்னை அணுமின் சக்தியின் தீவிர ஆதரவாளன் என்று நினைத்தால் அது தவறு. என்னுடைய கடிதம் அணுமின் சக்தியை முன்னிலைப்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ஒழுங்கான அறிவியல் சார்ந்த விவாதம் இல்லாமல் அதை வெறுமனே எதிர்ப்பது சரியல்ல என்ற எனது எண்ணத்தை தான் எழுதியிருந்தேன். நிலக்கரி மின் நிலையங்களைப் பொறுத்தவரை அவற்றை இயக்குவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவதால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21303

அனலும் அணுவும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,கூடங்குளம் குறித்து சண்முகம் என்பவரின் கடிதம் பார்த்தேன். நிலக்கரி அனல் மின் நிலையங்கள் என்று வரும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற மிகப்பெரிய பூச்சாண்டியைக் கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது. இது குறித்துக் குழும விவாதத்தில் நான் பதிந்த கருத்துகளை இங்கே மீள் பதிய வேண்டிய அவசியம் உள்ளது.நிலக்கரி மூலம் அனல்மின்சக்தி என்பதற்கு எதிராகச் சொல்லப்படும் காரணங்கள் இரண்டு: 1. காற்று மாசுபடுதல், 2. சுரங்க விபத்துகள் கார்பன் துகள்களை வடிகட்டும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21230

கூடங்குளம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், கூடங்குளம் பற்றிய உங்கள் பதிவையைப் படித்தேன். உண்மையில் அணுசக்தி மட்டும் தான் நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்குத் தீர்வாக அமையும் என்ற மத்திய அரசின் பேச்சு எடுபடாததுதான். ஜார்ஜ் புஷுடன் மன்மோகன் சிங் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நிறுவனங்களின் நன்மைக்காகவே செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த வகையில் அதை எதிர்ப்பதும் ஜைதாபூர் போன்ற நிலநடுக்கப் பாதிப்புள்ள இடங்களில் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதும் ஏற்கத்தக்கதே. அதே சமயம் கூடங்குளம் மிகுந்த நிலநடுக்கப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21158