Tag Archive: அணுஉலை

புதிய பிரபஞ்சம்

நேற்று முன்தினம் காலை மலையாள அறிவியல் இதழாளர் ஒரு அழைத்து ஐன்ஸ்டீனின் எதிர்காலம் பற்றிய கவலையைப் பகிர்ந்துகொண்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்று சொன்னார். இணையத்தில் அதைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது. முதலில் தோன்றிய எண்ணமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21430