Tag Archive: அடூர் சந்த்ரலேகா

உலகம் பார்க்கும் சாளரம்

பூனை அசுவாரஸ்யமாய் அடியெடுத்து வைப்பது போல எந்த ஆரவாரமும் இல்லாமல் மந்தமாக சில நிகழ்வுகள் நிகந்துவிடுகின்றன. பின்னர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத விதமாய் அதன் விளைவுகள் பெருகி வரும் போது, தொடக்க நிகழ்வு அழுத்தமான தடம் ஆகிறது. கேரளாவில் கூலி வேலை செய்யும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒரு பெண், சுண்ணாம்புக் காரை உதிர்ந்த சிறிய குடிலில், தலைமுடியை கவனமில்லாமல் கொண்டையாகக் கட்டி குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு சாதாரணமாக பாடிய ஒரு பாடல் யூட்யூப் பாடல் இன்று அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41673