Tag Archive: அஜந்தா

தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்

அன்புள்ள ஜெயமோகன், விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. ‘பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன’. நீங்கள் பிரசுரித்த புகைப்படங்களைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது எப்படி சற்றும் மாறாமல் இந்துக் கோயில்கள் போலவே அவை உள்ளன என்பதே! என்னைப் போல இந்தியாவை நேசிக்கும் ஆனால் இந்தியாவை முழுக்க அறியாத பலருக்கு உங்கள் பல கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன. நம் சிற்பக்கலையில் சமணர்களின் பங்களிப்பின் அளவிற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25131

அருகர்களின் பாதை 13 – அஜந்தா

இந்தியர் அனைவரும் அறிந்த குடைவரை ஓவியங்களின் ஊரான அஜந்தா ஔரங்காபாதில் இருந்து எழுபது கிமீ தூரத்தில் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த எல்லோரா மடம் ஔரங்காபாதில் இருந்து இருபத்தைந்து கிமீ தூரத்தில்.காலையில் அஜந்தாவைப் பார்த்துவிட்டுக் கிளம்பி மாலைக்குள் நாசிக் சென்று சேர்ந்தாக வேண்டும் எனத் திட்டமிட்டோம். எங்கள் பயணத்திட்டத்தில் அடுத்த இடம் மங்கிதுங்கி. மங்கிதுங்கி விசித்திரமான இரட்டை மலைகள் கொண்ட இடம். இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் இது முக்கியமானது. இந்த இடத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. கிமு 3 ஆம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24396