Tag Archive: அச்சு ஊடகம்

அச்சு ஊடகங்கள், கடிதம்

அன்பு ஜெ, அச்சு இதழ்களில் எழுதுவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைப் படித்தேன். சற்றே வருத்தமாக இருந்தது. விகடன் உங்களைப் பற்றி அவதூறு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து விகடன் படித்து வருபவன் என்பதால் கேட்கிறேன் ‘அப்படி என்ன எழுதிவிட்டார்கள்’ என்று. ஒருவேளை நான் சிலவாரங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம். மாறாக ‘தொப்பி-திலகம்’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவை ஒரு குற்றமாக எழுதியிருந்ததைத்தான் சொல்கிறீர்களா? உண்மையில், அதுவும் கூட ஒரு திறப்பாகவே அமைந்தது. அதைப் படித்துவிட்டுதான் நீங்களும் பிளாக் வைத்திருக்கிறீர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8458

ஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை

அன்புள்ள ஜெ, கிட்டத்தட்ட இணையத்தில் மட்டுமே எழுதக்கூடிய எழுத்தாளராக ஆகிவிட்டிருக்கிறீர்கள். அச்சிதழில் உங்கள் ஆக்கங்களைப்பார்த்தே நெடுநாட்கள் ஆகின்றன. எழுதவேண்டாமென்றிருக்கிறீர்களா? சண்முகம், மதுரை ஆம். பல பெரிய இதழ்கள் படைப்புகளை கோருகின்றன. விகடன் கேட்டது, ஆனால் அதில் எழுத எனக்கு மனமில்லை. ஒருபோது சர்வவல்லமை கொண்ட ஓர் இதழ் தனி எழுத்தாளனுக்கு எதிராக அவதூறு சதி போன்றவற்றைச் செய்யக் கூடாது. விகடன் அதைச் செய்தது. அது ஒருபோதும் மறக்கக் கூடியதல்ல. சிற்றிதழ்களில் எழுதச் சொல்கிறார்கள். அதுவும் எனக்குச் சிக்கலே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8324