Tag Archive: அச்சுதப்ப நாயக்கர்

ஓர் ஓவியம் ஒரு போர்

அன்புள்ள ஜெ. இதை நீங்கள் பார்த்தீர்களா ? உங்கள் ‘ஏரியா’ ஆரல்வாய்மொழியில் நடந்த போரைப் பற்றிய சுவர்சித்திரமாம்… http://www.thehindu.com/arts/history-and-culture/article2440107.ece மது [பத்மநாபபுரம் அரண்மனை] அன்புள்ள மது ஆய்வாளர் பாலுசாமி சொல்லும் சித்திரம் சரியாக இருக்கலாம். ஆனால் சில சின்ன சிக்கல்கள் இருக்கின்றன. சோழர் ஆட்சி 1200களின் இறுதியில் திருவிதாங்கூர் மண்ணை விட்டு நீங்கிய பின்னர் இங்கே  என்ன நடந்தது என்பதற்கான முறையான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.கேரள அரச ஆவணங்களான மதிலகம் சுவடிகளைக்கொண்டு திருவிதாங்கூர் அரசின் திவானாக இருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21186