Tag Archive: அச்சாணி

சினிமாவின் பாரி

நல்ல சினிமாவைப்பற்றி நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் நான் குறிப்பிடும் ஒரு பெயர் உண்டு ஜெனரல் பிக்சர்ஸ் ரவி.தமிழில் நமக்கு நடிகர்களும் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் இல்லையென்றில்லை. முற்றிலும் இல்லாதவர்கள் ரவியைப்போன்றவர்கள்.ரவி எந்தவகையிலும் கலைஞர் அல்ல. ஆனால் அவர் இல்லாவிட்டால் மலையாளத் திரைப்பட உலகின் கலைப்பட இயக்கம் இல்லை. அவர் ஒரு தயாரிப்பாளர் அச்சாணி ரவி அல்லது ஜெனரல் பிக்சர்ஸ் ரவி என அறியப்படும் கே.ரவீந்திரன் நாயர் பிறப்பிலேயே செல்வந்தர். அவரது குடும்பத்தொழில் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி. இளமையிலேயே அதில் ஈடுபட்டு மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73590

உறைகாலம்

1973ல் அச்சாணி என்ற மலையாளப்படம் வெளிவந்தது. மேலும் மூன்றுவருடம் கழித்து நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அந்தப்படத்தை அருமனை திரையரங்கில் பார்த்தேன். பிரேம் நசீரும் ,சுதீரும், சுஜாதாவும் நடித்தபடம். ஏ.வின்செண்ட் இயக்கியது. மலையாளத்தின் செவ்வியல் திரைப்படங்களில் ஒன்று. அச்சாணிபடத்தின் பாடல்கள் எல்லாமே அந்தக்காலத்தில் மிக மிகப்பிரபலம். ‘ மல்லிகா பாணன் தன்றே வில்லொடிச்சு, மந்தார மலர்கொண்டு சரம் தொடுத்து’ ’சமயமாம் நதி’ போன்ற பாடல்கள். ஆனால் அன்றும் இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் மலையாள திரையிசையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22809