Tag Archive: அசோக்

வாசலில் நின்ற உருவம் பற்றி…

அன்புள்ள அசோக் வாசலில் நின்ற உருவம் வாசித்தேன். கதையை ஒரு நல்ல முயற்சி என்றுதான் சொல்லமுடியும்.. முழுமையான இலக்கியப்படைப்பாக அமையவில்லை. ஏன் என்று சொல்ல சிலவற்றைச் சுட்டுகிறேன் 1. இவ்வகைக் கதைகள் எண்பதுகளுடன் முடிந்துவிட்டன. முற்றிலும் மன ஓட்டங்கள் வழியாகவே செல்லக்கூடியவை. புறவுலகுடன் மெல்லிய தொடர்பு மட்டுமே கொண்டவை. இவை நவீனத்துவகாலக் கதைகள் என்று சொல்லலாம். காஃப்காத்தனமானவை. இன்று இவற்றை வாசிக்கையில் இவற்றின் சட்டகம் சற்று சலிப்பூட்டுகிறது 2. இவ்வாறு மன ஓட்டங்கள் வழியாகச் செல்லும்போது அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36406