Tag Archive: அசோகவனம்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததிலிருந்து உங்களுக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. ஆனால்தினமும் உங்கள் தளத்தில் மேய்வது மட்டும் நிற்கவில்லை. பொதுவாகவே இணையப் பயன்பாட்டைக் குறைத்துப் புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து விட்டதால் உங்கள் தளத்தில் கூட நிறைய வாசிக்க முடிவதில்லை. ஆனால் உண்மை சுடரும்கட்டுரைகள் முதற்சில வரிகளிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன. வாழைப்பழ தேசம், மதுவிலக்கு பற்றிய கட்டுரைகள் போன்று. சிறுகதைகளில் காந்தி பற்றிய சிறுகதையை வாசித்தேன். சென்ற மாதங்களில் உங்கள் நாவல்கள் சிலவற்றை வாசித்து முடித்தேன். பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35717

அசோகவனம் – விமர்சனம்

http://kumarananthan.blogspot.com/2011/06/blog-post.html என்ற இணையதளத்தில் என்னுடைய பெரிய நாவலான அசோகவனத்தின் அளவு பற்றி ஒரு நல்ல விமர்சனக்கட்டுரை வந்துள்ளது. நாவல் வெளிவருவதற்கு முன்னரே கவனிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தது. இதுபற்றிய குழும உரையாடல் நண்பர் சற்று அதிகமாகவே பீதியடைகிறார். ஒரு நாவலின் அமைப்புக்  குறித்து இந்த அளவுக்கு அவர் கவலைப்படவேண்டியதில்லை. உள்ளடக்கம்தானே முக்கியம். மேலும் நாவலின் பின்னட்டையிலேயே நான்கு நுகர்வோர் எச்சரிக்கை வரிகள் கொடுக்கப்பட்டுளன. 1 நாவலைத் தலைக்குமேலோ அல்லது உயரமான இடத்திலோ வைக்கக்கூடாது 2 நாவலை விரித்து வாசிக்கும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16832