Tag Archive: அசோகமித்திரன்

பதினெட்டாவது அட்சக்கோடு

ஜெ,   அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?   ஆர்வி     அன்புள்ள ஆர்வி 18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும் கதை. ஒரு முக்கியமான வரலாற்றுநிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11891

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814

விருதுகள், அமைப்புகள்

[அக்கித்தம்] மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் வலைத்தளத்தில் எப்படி comment எழுதுவது என்று புரிபடவில்லை. ஆகையால் உங்களுக்கு நேரிடையாக எழுதுகிறேன். இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். கடந்த நான்கு ஆண்டுகளாக உங்கள் இணைய தள பதிவுகளை படித்து வருகிறேன். அதனால் நான் அடைந்த தெளிவு, ஞானம் ஏராளம். மிக்க நன்றி. உங்கள் சமுதாய, இலக்கிய, பகுத்தறிவு தொண்டு பல ஆண்டுகள் தொடரவும்,அதனால் நாங்கள் எல்லோரும் பயனடையவும் நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81470

அசோகமித்திரன் விமர்சனமலர் 1993

1992ல் நான் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசித்தேன். அருண்மொழிக்கு அங்கேதான் முதன்முதலாக வேலைகிடைத்தது. அஜிதன் பிறந்தான். அங்கே ஏற்கனவே தொலைபேசித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த சுப்ரபாரதிமணியன் எனக்கு வீட்டுவசதிவாரியத்தில் ஒரு வீடு பார்த்துக்கொடுத்தார். பேருந்தில் தினமும் தருமபுரி தொலைபேசி நிலையம் வந்து சென்றுகொண்டிருந்தேன். சுப்ரபாரதிமணியனை எனக்கு அவர் ஹைதராபாதில் வேலைசெய்யும்போதே தெரியும். அவரது வீட்டுக்குச்சென்றிருக்கிறேன். தொடர்ச்சியாக கடிதங்கள் வழியாக இலக்கிய உரையாடலில் இருந்தோம். அவர் கனவு என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். நான் அதில் பங்குபெற்றேன். அப்போதுதான் தமிழில் மிகைபுனைவு எழுத்துமுறைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80485

குகை ஓவியங்கள் -கடலூர் சீனு

இனிய ஜெயம், நேற்றைய கனவில் மசான காளி எழுந்து வந்தாள். பன்னிரு கைகளிலும் படைக்கலம் ஏந்திய பேய்ச்சி. இடதுகை சுண்டு விரல் நகத்தை கடித்தபடி சிருங்கார இளிப்பு. விழித்த நிமிடம் முதல் தொண்டை வறண்டு, கண்கள் எரிந்தபடி காய்ச்சல் போல ஒரு உணர்வு. ஏதேனும் ரத்த காவு வாங்கினால்தான் அடங்கும் போல. ஹளபேடு கோவில் மொத்தமும் மானுட உள்ளுணர்வின் கலை வடிவம். இந்த செவ்வியலின் தீவிரம் உண்மையில் பித்துக் கொள்ள வைக்கிறது. கோவிலின் ஒரு படிமை விஸ்வரூபம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80319

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847

நமது கோட்டையின் கொடி

இலக்கியவாதி இலக்கியமேதை என்ற பிரிவினை அடிக்கடி இலக்கியத்தில் செய்யப்படுகிறது. எப்படி அதை வரையறைசெய்வது? இலக்கியவாதி என்பவன் இலக்கியத்தை அறிந்தவன், அதில்பயிற்சிபெற்று தன் வாழ்க்கைநோக்கையும் அனுபவங்களையும் ஒட்டி எழுதுபவன். உண்மையில் பயிற்சி எடுத்துக்கொண்டால் எவரும் ஒரு நாவலை எழுதிவிடமுடியும் என்பார்கள். நாம் வாசிக்கும் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகள்தான் இலக்கியமேதை என்பவரை மேலும் விரிந்த பொருளில் புரிந்துகொள்ளவேண்டும். படைப்புலகம் என்ற சொல்லாட்சியை மிக அலட்சியமாகப் பயன்படுத்துவது நம் வழக்கம். உண்மையில் உலகம் என்று சொல்லத்தக்க படைப்புவெளி இலக்கியமேதைகளுக்கு மட்டுமே உரியது. பல்வேறுவகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78693

சுஜாதா இலக்கியவாதி இல்லையா?- ஆர்வி

ஜெயமோகன் முன்வைக்கக் கூடிய ஒவ்வொரு tangible வாதத்துக்கும் என்னால் எதிர்வாதம் புரிய முடியும். இலக்கியவாதி என்பதை எப்படி நிர்ணயிப்பது? எத்தனை கதைகள் இலக்கியம் என்பதை வைத்தா? வேறுவேறு களங்களை நம் முன் கொண்டு வரவேண்டுமா? வணிகப் பத்திரிகைகளில் எழுதி இருக்கக் கூடாதா? கிருஷ்ணன் நம்பிக்கு பத்து சிறுகதைகள் இலக்கியம் என்று தேறினால் அதிகம். லா.ச.ரா. ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதினார். அசோகமித்திரன் கூட குமுதத்தில் எழுதி இருக்கிறார். வளர்த்துவானேன்? சுஜாதாவின் குறை என்று சொல்லப்படும் எதுவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74765

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

Older posts «

» Newer posts