குறிச்சொற்கள் அசோகனின் வைத்தியசாலை
குறிச்சொல்: அசோகனின் வைத்தியசாலை
அசோகனின் வைத்தியசாலை
அன்புள்ள ஜெ ,
நீங்கள் போன முறை மெல்போர்ன் வந்த போது திரு.நோயல் நடேசன் அவர்களைப் பற்றியும்
அவர் வளர்ப்பு நாயையும் பற்றி எழுதியது ஞாபகம் இருக்கிறது.ஆனால் அவர் படைப்புகளை தேடிப்பிடித்து
படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
நேற்றைய பதிவு...
பெரிய உயிர்களின் தேசம்
ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சூழலில் ஒரு கூற்று மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. எஸ்.பொன்னுத்துரை அதைச்சொன்னார் என்று நம்பப்பட்டது.’அடுத்த நூற்றாண்டு தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எழுதுவார்கள்’. அந்தவரி அன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை பெரிதும் கவர்ந்தது....