குறிச்சொற்கள் அசோகசுந்தரி

குறிச்சொல்: அசோகசுந்தரி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34

துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41

41. எழுபடை கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா”...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39

39. அலைவாங்கல் இரவில் நகுஷன்  தன்னை மறந்து ஆழ்ந்து துயின்றான். காலையில் சித்தம் எழுந்து உலகைச் சமைத்து தான் அதிலொன்றாகி அதை நோக்கியது. அனைத்தும் தெளிந்து ஒளிகொண்டிருந்தன. துயிலில் அவன் எங்கோ இருந்தான். பிறிதொருவனாக...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38

38. நீர்க்குமிழிமாலை மஞ்சத்தில் காத்திருக்கையில் அவ்வறைக்குள் நுழையும் அசோகசுந்தரியை நகுஷன் பல நூறு உருவங்களில் கற்பனை செய்துகொண்டான். நாணத்தின் எடை உடலெங்கும் அழுத்துவது சிலம்பொலியில் தெரிய நடந்து வந்து, தயங்கிய உடலை அணியோசைகளே அறிவிக்க...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37

37. பாவையாடல் அசோகசுந்தரி வந்த வேளை குருநகரியை விண்ணகங்கள் வாழ்த்த வழியமைத்தது என்று நிமித்திகர் கூறினர். அவள் நகர்நுழைந்த அன்று மாலை இளவெயிலில் ஒளிப்பெருக்காக மழை ஒன்று பெய்தது. கீழ்த்திசையில் வானவில் ஒன்று நகர்மேல்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36

36. மலர்வைரம் காட்டில் மாறாக்கன்னியென இருந்தபோது அசோகசுந்தரியின் துள்ளலும் பொருளிலாச் சிரிப்பும் மழலையும் எதிலும் நிலைக்காமல் தாவும் விழிகளும் உலகறியாமையும் நகுஷனின் கண்ணில் பேரழகு கொண்டிருந்தன. கன்னியுடலில் வாழ்ந்த சிறுமியின் கைபற்றி தேரிலேற்றிக் கொண்டபோது...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35

35. சிம்மத்தின் பாதை நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29

29. பிறிதொருமலர் வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். "வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள்...