Tag Archive: அசைவம்

அசைவம் – இரு கடிதங்கள்

ராஜ் ஜெயராமனின் பார்வை மிகச் சரியானது. அசைவ உணவை ஒழிக்க, அதை ”உற்பத்தி” செய்ய ஆகும் தானியம், நீர் மற்றும் சக்தியை அவர் சுட்டிக் காட்டியிருக்கும் வாதமே (உயிர்க் கொலை என்பதை விட) வலுவானதாக எனக்குத் தோன்றுகிறது. அதே தரவை பால் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் சொல்லலாம். இதை அவர் கடிதம் சரியாகச் சொல்கிறதா என எனக்கு விளங்கவில்லை, எனவே எழுதுகிறேன். பாலும் பால் பொருட்களுமே இல்லாமல் வாழ்வதும் ஒரு கருணைதான். பாலில் கொலஸ்ட்ரால் உள்ளது – அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56605

உணவும் விதியும்

வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை. கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழு த்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும்,  கட்டுரைகளையும் மட்டுமே  இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும் உள்ள நீங்கள் சில ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். 1 ) அசைவ உணவு நீங்கள் உண்கிறீர்கள். இது ஆன்மீகத்துக்கு ஒத்துப் போகும் விஷயமா? 2 ) விதியைப் பற்றியும்  அதனோடு ஒப்பிட்டு சுய முயற்சியின் திறனைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20768