குறிச்சொற்கள் அசுரர்

குறிச்சொல்: அசுரர்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46

இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8

முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி  பாலாழியைக்  கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர்.  இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும்...

அசுரர்

அன்புள்ள ஜெ வண்ணக்கடலை படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன். அதில் வரும் அசுரர்களைப்பற்றிய விரிவான கதைகள் பிரமிக்க வைக்கின்றன. அசுர குலத்தின் மாண்பும் வீரமும் elemental power இன் வேகமும் அபாரம். அவர்கள் அழிவதும் அதனால்தான். ஏகலைவனின்...