செல்வம், சற்று முன்னர் உங்கள் காலம் இதழில் ஜெயமோகன் அவர்களின் அசடனும் ஞானியும் கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். பகுதி 2-ல் உள்ளவை பகுதி 1-ல் முன்வைக்கப்படும் மெய்யியற் கருத்தீட்டுக்கான சித்தாந்த, இலக்கிய எடுத்துக்காட்டுகள். இங்கு பகுதி 1-ல் உள்ள மெய்யியற் கருத்தீட்டையே நான் கருத்தில் கொண்டுள்ளேன்: (நான் ஒரு மெய்யியல் மாணவன். Concept என்பதைக் கருத்தாக்கம் என்பது பொருந்தாது என்பதால், கருத்தீடு என்பதை இங்கு பயன்படுத்துகிறேன்). பகுதி 1-உடன் நான் 100 விழுக்காடு உடன்படுகிறேன். நித்தியாவோ ஜெயமோகனோ …
Tag Archive: அசடனும் ஞானியும்
Permanent link to this article: https://www.jeyamohan.in/21379
அசடனும் ஞானியும்- கடிதங்கள்
அன்பின் ஜெமோ, நலமா? நீண்ட நாட்களின்பின் எழுத முடிகிறது.உங்கள் கனடா பயணம் நல்லவிதமாக இருந்தும் பயணச் சீட்டு மேலதிக செலவாகியதைச் சொன்னீர்கள்.அதை அப்படியே விட்டு விட்டீர்களா? தண்டமாக விடாமல் எடுத்துத் தானமாகக் கொடுக்கலாம். அசடனும் ஞானியும் வாசித்தேன் தேர்வு செய்யப்பட்ட சிலர் வாசித்து நொந்த மனதுக்கு ஒத்தடம் தந்ததுபோல் உணர்வு.நான் போஸ்ட்மேன் வேலை செய்தபோது ஒரு வீட்டில் மொங்கொலோய் குறைபாடுள்ள ஒருவர் கடந்து போகும்போது கை அசைப்பார், புன்சிரிப்பை இருவரும் பரிமாறுவோம்.ஒருமுறை தெருவில் அவரைக் கண்டேன் எதிர்பாராமல்.கண்டவுடன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/17082