Tag Archive: அங்கோர் வாட்

விஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரம் படித்தேன். முதல் முறை. அனுபவத்தை பகிர வேண்டும் என்று தோன்றியது. ஸ்ரீ பாதம் பகுதியில் வரும் சில நீண்ட வர்ணனைகளை கவனமாக படிக்க முடியவில்லை. கதை ஆர்வமே காரணம். தினம் 30 பக்கங்களாக படிக்கும்போது, அது சிரமமாக உள்ளது. இரண்டாவது முறை பொறுமையாக படிக்க முடியும் என நினைக்கிறேன் . ஸ்ரீ பாதத்தில் வரும் கதாபாத்திரங்கள் சித்தரிப்பு பிடித்திருந்தது. ஆழ்வாரும், பாண்டியனும் பற்றிய சித்திரம் எனக்கு புதிது. கௌஸ்துபம் பகுதியை முழுமையாக படிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39958