Tag Archive: அங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்

அங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)

”தெரிந்ததில் இருந்து தெரியாததற்கு, அறிந்ததிலிருந்து அறியாததற்கு, அதுதானே ஞானத்தின் பாதை? நம் புலன்களுக்குச் சிக்குவதே உண்மையான முதல் உலகம். இதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இது பஞ்ச பூதங்களால் ஆனது. ஆனால் அவை மட்டுமல்ல. அவற்றை சுமந்து இயக்கும் சக்தியாக பிராணன் இங்கு துடிக்கிறது. மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் பொதுவான பிராணன் சேதனங்களுள் எல்லாம் கரையின்றித் ததும்பி நிற்கிறது. அன்னமும் பிராணனும் பின்னிப்பிணைந்து உருவாக்கிய பலகோடித் தோற்றங்களடங்கியதே இப்பிரபஞ்சக் காட்சி. ஆனால் கண் இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73730