குறிச்சொற்கள் அங்காடித் தெரு – திரைப்படம்

குறிச்சொல்: அங்காடித் தெரு – திரைப்படம்

அங்காடித் தெரு பத்தாண்டுகள்

https://youtu.be/Z7qI9mCDVvU அங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம்...

என் திரைப்படங்கள்

அன்புள்ள ஜெ நீங்கள் இதுவரை எந்தெந்தப் படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்? சிந்துசமவெளி நீங்கள் எழுதிய கதையா? இதுபற்றி ஒரு சர்ச்சை எங்கள் நண்பர்களுக்குள். அதனால்தான் கேட்கிறேன் ஜெயராஜன் அன்புள்ள ஜெயராஜன், நான் எழுதியமுதல் படம் கஸ்தூரிமான். அதில் வசனங்களை மொழியாக்கம்...

அங்காடித்தெருவுக்கு விருது

அங்காடித்தெரு திரைப்படத்துக்கு சென்னை திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. வசந்தபாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அங்காடித்தெரு பழைய கட்டுரைகள்-இணைப்புகள் அங்காடி தெரு கடிதங்கள் 4 அங்காடி தெரு கடிதங்கள் 2 அங்காடி தெரு,கடிதங்கள் 3 அங்காடித்தெரு கடிதங்கள் அங்காடித்தெரு, நூறாவது நாள். அங்காடித்தெரு...

அங்காடித்தெரு கேரளத்தில் …

அங்காடித்தெரு கேரளத்தில் வெளியாவதில் பல சிக்கல்கள். என் நண்பர் கோவை கேசவேட்டன் அவர்கள்தான் வினியோகஸ்தர். ஏற்கனவே சிலர் தமிழ்ப்படங்களை இருவாரம் கழித்தே வெளியிடவேண்டும் என்ற கேரள தயாரிப்பாளர் அமைப்பின் தடையை மீறியதனால் ஒட்டுமொத்தமாக...

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது. இவ்வருடத்தின் மாபெரும் வெற்றி இந்தப்படம்தான் என்று திரையுலகில் சொன்னார்கள். எளிமையான முதலீட்டில் எடுக்கப்பட்டு பற்பலமடங்கு லாபம் கண்ட படம். ஒரேசமயம் விமரிசகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெறுவதென்பதே எந்த திரைப்படைப்பாளிக்கும் கனவாக இருக்கும். அதை வசந்தபாலன் சாதித்திருக்கிறார்

வளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் தளத்தில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு உங்களுக்கு வந்த மடல்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். வளைகுடா நாட்டின் தொழிலாளர் சமூகம் பற்றிய பல கருத்துகள் வந்ததாக சொல்லியுள்ளீர்கள். வந்திருக்கும், அதை இல்லை என...

வளைகுடா அடிமைத்தனம்

அங்காடித்தெரு வெளியான பின்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் தமிழர்களால் அனுப்பப்பட்டவை. ஒன்றைக்கூட வெளியிட அவர்கள் விரும்பவில்லை. பாதிரியைப்போல நின்று அவற்றை நான் கேட்கவேண்டும் என்று மட்டும் விரும்பினார்கள்...

அங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்

அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான...

தொலைக்காட்சியிலே…

அங்காடித்தெருவுக்கான 'பிரமோ' வேலைகளுக்காக சென்னைக்கு சென்றேன். இரண்டுநாள் அங்கே இருக்க வேண்டுமென்றார் வசந்தபாலன்.

அங்காடி தெரு கடிதங்கள் 4

அங்காடித்தெரு திரைப்படத்தை நானும் மனைவியுமாகச் சென்று ரொறொன்ரோ திரையரங்கு ஒன்றில் பார்த்தோம். பிரமிக்கவைத்தது.