Tag Archive: அங்காடித் தெரு

அங்காடித்தெருவுக்கு விருது

அங்காடித்தெரு திரைப்படத்துக்கு சென்னை திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. வசந்தபாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அங்காடித்தெரு பழைய கட்டுரைகள்-இணைப்புகள் அங்காடி தெரு கடிதங்கள் 4 அங்காடி தெரு கடிதங்கள் 2 அங்காடி தெரு,கடிதங்கள் 3 அங்காடித்தெரு கடிதங்கள் அங்காடித்தெரு, நூறாவது நாள். அங்காடித்தெரு கேரளத்தில் … சீன அங்காடித்தெரு அலாவுதீன் அங்காடித்தெரு இன்று அங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/10977

'அங்காடித்தெரு' பொங்கலுக்கு…

வசந்தபாலனின் அங்காடித்தெரு பொங்கலுக்கு [ஜனவரி 14, 2010]  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் வசனம் எழுதும் மூன்றாவது படம் இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தப்படத்தைப்பற்றி ஆர்வத்துடன் பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக  உருவாக்கினோம். அதன் பின் பல சிக்கல்கள் வழியாக படப்பிடிப்பு முடிந்து காத்திருந்தது. சட்டென்று வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது. காரணம் கடைசிப்பிரதியை சென்ஸாரிலும் வெளியிடும் பார்த்தவர்கள் அளித்த அதீத உற்சாகமான வரவேற்புதான். பொங்கலுக்கு வரவிருந்த சில படங்கள் தயங்குவதனால் அங்காடித்தெரு வெளிவருகிறது. பெரும்பகுதி சென்னை திநகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6109