குறிச்சொற்கள் அக்ரூரர்
குறிச்சொல்: அக்ரூரர்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10
பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 4
தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?”...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7
பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 1
புலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும்....
குருதியின் ஞானம்
ஜெ,
கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36
பகுதி பன்னிரண்டு: 1. முடி
இடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31
பகுதி பத்து: 2. விழி
அதிகாலையில் என் அரண்மனை அதிரக்கேட்டு விழித்தேன். அசுரர்களோ அரக்கர்களோ ஆழுலக நாகங்களோ என்று திகைத்தேன். கணம்பிரியா துணையான உடைவாளை கைதொட்டேன். எழுந்து இருள் நடந்து சென்றேன். இல்லை என்பது...