Tag Archive: அகோரி

தலைகொடுத்தல்

அன்புள்ள ஜெ இப்போது காசியில் இருக்கும் என் நண்பர் கங்காதரன் எடுத்து அனுப்பிய படம் இது. ஒரு அகோரி -நாகா மடத்தில் இது உள்ளது.இதிலுள்ள தெய்வம் எது. இது ’சின்னமஸ்தா’ என்று நான் சொன்னேன். ஆனால் இச்சிலையை நோக்கினால் இது ஆண் என்று ஆன் சொன்னான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அனீஷ் கிருஷ்ணன் நாயர் அன்புள்ள அனீஷ் உறுதியாக சின்னமஸ்தா இல்லை. அகோரிகளின் காளியான சின்னமஸ்தா [சின்ன- வெட்டப்பட்ட] தன்னுடைய வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தி நின்றிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57950